அடக்குமுறைக்கு எதிரான நாளாக விளங்கும் உலகத் தொழிலாளர் தினத்தன்று சிங்கள ஆக்கிரமிப்புச் சின்னமான வாளேந்திய சிங்கக் கொடியை பேருவகையோடு கையிலேந்தி அசைத்ததன் மூலம் தனது அடித்தொண்டு அரசியல் ‘சாணக்கியத்தை’ மீண்டுமொரு தடவை ‘பழுத்த அரசியல்வாதியான’ இராஜவரோதயம் சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ளார். சம்பந்தரின் அரசியல் வாழ்க்கையைப் பொறுத்த வரையில் இதுவொரு புதுமையான விடயம் அல்லவே. காலத்திற்கு ஏற்ப சிங்கக் கொடியையும், புலிக்கொடியையும் மாறி மாறி ஏந்துவது என்பது சம்பந்தரின் அரசியல் வாழ்க்கையில் இயல்பானதொரு பண்பாகவே விளங்கி வருகின்றது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 17 மே 2012 17:59)
மேலும்...
தமிழ் மக்களினதும் அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தினதும் கரங்களைப் பற்றிப் பிடிப்பதற்கான இதய சுத்தியுடனான முயற்சிகளை இலங்கை மேற்கொள்ளாதவரை சாதகமற்ற விதத்திலேயே சர்வதேச சமூகம் இலங்கையை தொடர்ந்தும் பார்க்கும் அதேவேளை, சாத்தியமானது எதுவெனவும் சாத்தியமற்றது எதுவெனவும் வேறுபடுத்தி அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் இலங்கைக்கு உதவுவதில் தமிழ் தலைமைத்துவம் ஆக்க பூர்வமான பங்களிப்பை வழங்கும் என்று இந்தியா கருதுகின்றது என இந்துப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 08 ஏப்ரல் 2012 07:39)
மேலும்...
 தமிழக அரசியல் என்னும் இதழில்,நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு பதிலளிப்பதாக நினைத்து, திராவிடம் பற்றி தன்னுடன் விவாதிக்க..... வைகோ வரவேண்டும் என கொக்கரித்திருக்கிறார் - இயக்குனர் சீமான்!
மேலும்...
 2009ம் ஆண்டு மே17ல், தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழவிடுதலைப் போராட்டம் இனி சனநாயக வழிமுறைப் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்திருந்தனர்.
மேலும்...
ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு வழங்க வேண்டுமென்கிற கோரிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012 10:56)
மேலும்...
 சிறிலங்கா அரசாங்கம் மிகப் பயனுள்ள, உறுதிப்பாடான பதிலை எடுக்கா விடின், சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உச்ச பரப்புரையானது நாட்டுக்குள்ளே நிலவும் இனமுரண்பாட்டை மேலும் பிளவுபடுத்த காலாக அமைந்து விடும் என்று இந்து நாளேடு எச்சரித்துள்ளது.
மேலும்...
தற்போதைக்கு தமிழ்த் தரப்பு என்னவிடயங்களை செய்ய வேண்டும் என்பதனை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். ஒன்று தற்போதைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் தமிழ்த் தரப்பை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மக்களது ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டு தமிழ் மக்களது நிலைப்பாட்டை ஆணித்தரமாக கூற வேண்டும் என்பதும், மற்றயது பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் தமிழ்த் தரப்பு செல்லக்கூடாது என்பதுமாகும்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 05 மார்ச் 2012 18:20)
மேலும்...
ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 19-ஆவது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தொடர் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவந்துள்ள போதிலும் இவ்வருடம் இடம்பெறும் இக்கூட்டத்தொடர் தமிழர்களுக்கு முக்கிய விடயமாக தென்படுகிறது. ஈழத்தில் யுத்தம் முடிவுற்று ஏறத்தாள மூன்றாண்டுகள் ஆகியும் சிறிலங்கா அரசு உலக நாடுகளை ஏமாற்றும் வேலைகளையே செய்து வருகிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 05 மார்ச் 2012 07:13)
மேலும்...
இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிவிடும். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் போருக்குப் பின்னர் சர்வதேச ரீதியாக அது எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடி இது. இந்த 19 வது கூட்டத் தொடரில் என்ன நடைபெறப்போகின்றது? இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமா? இந்தத் தீர்மானத்தை யார் கொண்டுவரப்போவது யார்? இவைதான் இலங்கையில் இன்று அனைவருடைய கேள்வியாகவும் உள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 22:08)
மேலும்...
சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் பலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட பொதுமக்களின் இழப்புகளுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை பிரிட்டனும் அமெரிக்காவும் கோரியுள்ள அதேவேளை இந்த நடவடிக்கையானது நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துமென கொழும்பு கூறுகிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 22:40)
மேலும்...
கடந்த வருடம் ஜனவரியிலிருந்து மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள சிரிய நாட்டில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. மேற்கத்தைய நாடுகளின் தூண்டுதலின் பேரிலேயே இக் கிளர்ச்சிகள் இடம்பெற்று வருவதாக சிரியா அறிவித்துள்ள நிலையில், மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 01:32)
மேலும்...
கடந்த 19 ம் திகதி கரைச்சி (கிளிநொச்சி) பிரதேச சபை மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஏற்பாட்டில் “ஐனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு” நடைபெற்றது. அதில் “அதிகாரப் பகிர்வூடாக இனப்பிரச்சினைக்கான தீர்வு?” என்னும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், “தேசியப் பிரச்சினையும் 13வது அரசியலமைப்புத் திருத்தமும்” தொடர்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரனும், இனப்பிரச்சினையும் மனித உரிமைகளும்” தொடர்பில் கே.தயாபரனும் உரையாற்றியிருந்தனர். அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பாக அங்கு சமூகமளித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் உரையாற்றியிருந்தார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 07:01)
மேலும்...
இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் மிகவும் மோசமானதாகக் குறிப்பிடப்படுவது சரணடைவதற்குத் தயாராக வெள்ளைக்கொடிகளுடன் வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான பா.நடேசன், சி.புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டமைதான். இதனை இலங்கை அரசாங்கம் மறுத்தாலும், இவ்வாறான சம்வம் ஒன்று இடம்பெற்றது என்பதற்கான உறுதியான சாட்சியாகக் கருதப்பட்ட பிரபல ஊடகவியலாளரும், புகைப்படப்பிடிப்பாளருமான மேரி கொல்வின் சிரியாவில் இடம்பெற்றும் போரில் நேற்றைய தினம் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012 21:32)
மேலும்...
இன்னொரு 100 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு பிரதமர் பஞ்சமே இல்லை. ராகுல், பிரியங்கா, வதேரா, ரேகன், மிரயா என ஐந்து அவதாரங்கள் ஒரே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் உதயமாகிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வந்திருக்கும் இந்தப் புதிய பிரம்மாக்களை, இந்தியாவை ரட்சிக்க வந்தவர்களாகக் காட்டத் தொடங்கி இருக்கிறது காங்கிரஸ். 'இரண்டாவது ராஜீவ்’ என்று ராகுலுக்குப் பட்டம். 'இளைய இந்திரா’ என்று பிரியங்காவுக்கு மகுடம். 'இவர்களுக்கு நான் மட்டும் இளைத்தவனா?’ என்று புல்லட்டில் ஏறிவிட்டார் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012 11:33)
மேலும்...
அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 சுற்றுப் பேச்சுக்களை நடத்தி முடித்துவிட்டது. கிடைத்த பலன் ஒன்றும் இல்லை. ஆனால், பேச்சுகளில் ஈடுபடுமாறு இந்தியா கூட்டமைப்புக்கு ஆலோசனை வழங்ககின்றது. இந்த நிலையில் இந்தப் பேச்சுக்களில் எவ்வாறான ஒரு உபாயத்துடன் கூட்டமைப்பு கலந்துகொள்கின்றது என ஆராய்கின்றார் கட்டுரையாளர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 07:28)
மேலும்...
 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆக்ரோஷமான எதிர்ப்பானது இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டிருக்கும் சிறப்பான அயலுறவுக்கு அச்சுறுத்தலை விடுப்பதாக அமைந்திருப்பதாக ஓபன் சஞ்சிகையில் வினோஜ்குமார் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 23 ஜூன் 2011 06:54)
மேலும்...
 ஐ. நா மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி எட்டு வேலை நாட்கள் முடிந்துள்ளன, ஆனால் இன்றுவரை ஐ. நா வின் நிபுணர் குழுவினால் சிறீலங்காவின் இறுதி யுத்த நிகழ்வுகள் பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக சிறீலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணை மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைந்தே காணப்படுகின்றன. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 11 ஜூன் 2011 22:34)
மேலும்...

தனது அரசியல் எதிரியான கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிகொண்ட பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தமிழர்களின் இனப்படுகொலை குறித்தும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டுமென இந்திய அரசாங்கத்துக்கு வலியுறுத்தல் விடுத்திருந்தார். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 23 மே 2011 22:45)
மேலும்...
|
|