அழைப்பிதழ் தைப்பொங்கல் நிகழ்ச்சி
Invitation: Thai Pongal Festival
பரமட்டா பூங்கா: மைதானம் 7
16ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிறு காலை 8 மணி
பல்வேறு சவால்கள் தாண்டி அண்மையில் சிட்னிக்கு குடி வந்திருக்கும் தமிழர்களுடன் சிட்னி தமிழர்கள் சேர்ந்து கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல்-புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை தங்களை அன்புடன் அழைக்கிறது.