சிட்னியில் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
நாளை ஞாயிற்றுக்கிழமை (06-02-2011) சிட்னியில் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. இவ் ஆர்ப்பாட்டத்தில் சிட்னி வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு போர்க்குற்றங்களுக்கெதிரான தமிழர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக போர்க்குற்றங்களுக்கெதிரான தமிழர்கள் அனுப்பிய செய்திக் குறிப்பு வருமாறு:
OUR SILENCE IS GIVING MORE POWER TO OUR ENEMIES
WAR CRIME RALLY- WITH WIKI LEAKS COALITION
DATE- 6/02/2011
PLACE: TOWN HALL SQUARE SYDNEY, MARCHING TO HYDE PARK
TIME- 1:00 PM SHARP
Tamils have lost a lot in our freedom struggle. The only way to bring justice & to attain freedom for our people is to keep rallying to force the United Nations to open a war crimes case against Sri Lankan government. We have all the evidence and we cannot continue our silence any longer.
Come to the rally to make awareness about the war crimes that have occurred in Sri Lanka. Everyones appearance there at the rally is very important.
All Tamil organisations please come and be a part of this rally. We must do this together. Tamils in Europe and Canada have already started their fight for this cause. Let us join them and unite to fight against our enemies.
Please forward this to all friends and relatives.
Kind Regards,
Tamils Against War Crimes
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
"UNITY IS STRENGTH"
United Nations must intervene to protect Sri Lankan Tamils!
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 05 பெப்ரவரி 2011 09:06)

