பாகிஸ்தானுக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் விராத் கோஹ்லி 183 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஹபீஸ், நசிர் ஜாம்ஷெட் சதம் வீணானது.