தேடல்
Home தமிழீழம்

தமிழீழம்

ஈழப்போராட்டத்தைக் கருவறுக்கத் தொடங்கிய தினம் இன்று…

AddThis Social Bookmark Button

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியிலிருந்த சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டு இன்றுடன் பத்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.கடந்த 2002ம் ஆண்டு சிறிலங்காப் பிரதமராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நோர்வே நாட்டின் அனுசரணையில் சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

மேலும்...

 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்கும் நோக்கில் ஒட்டுக்குழு டக்ளஸ் ஜெனீவா பயணம்

AddThis Social Bookmark Button

ஜெனீவாaltவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

 

தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம்

AddThis Social Bookmark Button

altதமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் பெரும்பான்மையினரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் புலிகளின் பிறிதொரு தலைமுறையை உருவாக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மேலும்...

 

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்

AddThis Social Bookmark Button

“சிறிaltலங்காவில் மனிதஉரிமைகள்“ என்ற தலைப்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் நடைபெறும் இந்த விவாதம் சரியான தருணத்தில் இடம்பெறுவதாகவும், இதன்மூலம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசுக்கு தெளிவான சமிக்ஞையை அனுப்ப வேண்டும் என்றும் சித்திரவதைகளில் இருந்து விடுதலைக்கான பிரித்தானிய நிறுவனம் கோரியுள்ளது.

மேலும்...

 

‘Lebara Village’ யாழ்ப்பாணத்தில் - போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி

AddThis Social Bookmark Button

போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு ‘லெபாரா நிதியத்தினால்’ (Lebara Foundation) வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மணியம்தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள 40 வீடுகள் கடந்த வாரம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதேநேரம், மேலும் 10 வீடுகள் தற்பொழுது கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும்...

 

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு

AddThis Social Bookmark Button

சிறிலங்கா அaltமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தியத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் ஒழுங்கு செய்துள்ள இரண்டு நாள் இரகசிய கருத்தரங்கு தொடர்பாக, சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும்...

 

மட்டு புலியடியில் வெட்டுக் காயங்களுடன் முதியவர் சடலம்

AddThis Social Bookmark Button

மட்டக்களப்பு, புலியடி பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட முதியவர் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும்...

 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம்: நெல்சன் மண்டேலா

AddThis Social Bookmark Button

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012 10:36)

மேலும்...

 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நாளை மறுதினம் யாழ். செல்கின்றார்

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஒ நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012 09:04)

மேலும்...

 

ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம்

AddThis Social Bookmark Button

ஐ.altநா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் முக்கியமானதொரு இராஜதந்திரப் போரை தொடங்கியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்...

 

இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஐ.நா.வில் கனடாவே முன்வைக்கும்?

AddThis Social Bookmark Button

ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை கனடாவே முன்வைக்குமென இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கருதுகின்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012 01:14)

மேலும்...

 

ஜெனிவா இலங்கைத் தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்பை இலங்கை கோருகின்றது

AddThis Social Bookmark Button

ஜெனிவாவிலுள்ள இலங்கையின் தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு சுவிட்சர்லாந்து அதிகாரிகளிடம் இலங்கை அரசாங்கம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதாலேயே இந்தப் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012 19:44)

மேலும்...

 

சம்பந்தனை அவசரமாக அழைத்துப் பேசிய மகிந்த: இணக்கமின்றி முடிந்த சந்திப்பு

AddThis Social Bookmark Button

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியை அலரி மாளிகையில்  சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ள வேண்டுமென, ஜனாதிபதி சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012 16:57)

மேலும்...

 

இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ்

AddThis Social Bookmark Button

உலக நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான இரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருகின்றது. சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரான றொபேட் ஓ பிளேக் கொழும்பில் தான் பணியாற்றிய காலப்பகுதியில் தனது தூதரகம் பெற்றுக் கொண்ட சில இரகசியத் தகவல்களை தனது அரசாங்கத் தலைவர்களுக்கு அனுப்பியிருந்தார்.

மேலும்...

 

எரிபொருள் விலையேற்றம்: எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க. இன்றும் போராட்டம்

AddThis Social Bookmark Button

எரிபொருட்கள் உட்பட முக்கிய அத்தியவசியப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று பாராளுமன்ற முன்றவில் சுலோக அட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட அதேவேளையில், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மாட்டுவண்டில்களில் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012 16:23)

மேலும்...

 

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: இந்தியாவுக்கு தேமுதிக கோரிக்கை

AddThis Social Bookmark Button

ஜெனிவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான மேற்கு நாடுகளால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012 08:56)

மேலும்...

 

மனிதஉரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது - பாகிஸ்தான் நாளேடு

AddThis Social Bookmark Button

சிறிலங்கா அமைதியை அடைந்தது எப்படியாக இருந்தாலும், அதன் மனிதஉரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் அனைத்துலகச் சட்டங்களின் படி பொறுப்புக்கூறுதல் அவசியம் என்று பாகிஸ்தானின் பிரபல நாளேடான DAWN கருத்து வெளியிட்டுள்ளது.

மேலும்...

 

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது: மனோ கணேசன்

AddThis Social Bookmark Button

சிங்altகள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

மேலும்...

 

போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?

AddThis Social Bookmark Button


சிறிலaltங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012 06:06)

மேலும்...

 

யாழில் மணமகளின் தங்கையை கர்ப்பிணியாக்கிய மாப்பிள்ளை

AddThis Social Bookmark Button

லண்டனிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை தனது மனைவியின் தங்கையைக் கர்ப்பவதியாக்கி விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

மேலும்...

 
தமிழீழம்
More:
உலகத் தமிழர்
More:
இணைப்புக்கள்
தமிழ்ச் செய்திகள் ஆங்கிலச் செய்திகள் இணைய சஞ்சிகைகள்
தமிழ் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இணைய வானொலிகள்