தேடல்
Home தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது பெற்றோல் குண்டு வீசிய சிறிலங்கா மீனவர்கள்

AddThis Social Bookmark Button

altநாக‌ப்ப‌ட்டிண‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌‌மீது இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் பெ‌ட்ரோ‌ல் கு‌ண்டு ‌வீ‌சி ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட தா‌‌க்குத‌ல் ‌மீனவ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் பெரு‌ம் கொ‌ந்த‌ளி‌‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மேலும்...

 

மணமேடையில் மகனுக்கு திருமணம்: மருத்துவமனையில் தாயின் உடல் உறுப்புகள் தானம்

AddThis Social Bookmark Button

மணமேடையில் மகனுக்கு திருமணம் நடந்து கொண்டு இருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த வங்கி ஊழியர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம் நடந்த சம்பவம் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

மேலும்...

 

விடுதலைப் புலிகள் மீதான தடை - மத்திய அரசுடன் ஒத்துப் போகிறது தமிழ்நாடு

AddThis Social Bookmark Button

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நியாயப்படுத்தி, மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவை, தமிழ்நாடு அரசும் பின்பற்றுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

 

காதலித்த மகளின் கழுத்தை வெட்டிய தந்தை

AddThis Social Bookmark Button

சிதம்பரaltம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி முன்பு மாணவி ஒருவரை அவரது தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

 

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து சம்பளத்தை சுட்ட திருடர்கள்

AddThis Social Bookmark Button

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெட்டிகளை உடைத்து 2 போலீசாரின் சம்பளப் பணம் மற்றும் அடையாள அட்டைகளை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும்...

 

கனடா செல்ல முயற்சித்த 33 பேர் டோகோவில் தஞ்சம்

AddThis Social Bookmark Button

கனடா altசெல்வதற்காக டோகோ தீவில் தங்கியிருந்த 33 இலங்கையர்கள் தாய்நாட்டிற்க்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  கனடாவில் தொழில் வாய்ப்பினைத் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 269 பேரை ஆபிரிக்க நாடான டோகோவுக்கு நபர் ஒருவர் அனுப்பியுள்ளார்.

மேலும்...

 

'ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு!' - நீதிபதி முன் கதறிய சசிகலா

AddThis Social Bookmark Button

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012 16:20)

மேலும்...

 

என் இனத்தை அழிக்கத் துணை போன காங்கிரஸை சகல மாநிலங்களிலும் அழிப்பேன் மும்பையில் சீமான் சூளுரை

AddThis Social Bookmark Button

மும்பை மட்டுமல்ல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பரப்புரை செய்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாடுபடுவேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசினார்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012 15:51)

மேலும்...

 

சென்னை விமான நிலைய தானியங்கி படிக்கட்டில் விழுந்து புரண்ட இலங்கை பெண்ணுக்கு படுகாயம்

AddThis Social Bookmark Button

சென்னை விமான நிலையத்தில் உள்ள இயங்கும் படிக்கட்டில் (எஸ்கலேட்டரில்) சிக்கி இலங்கை பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு நேற்று (17) காலை 9 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் ஒன்று சென்றது.

மேலும்...

 

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட சமுதாயம் உருவாக மாணவர்கள் பாடுபட வேண்டும்: சாதிக் கட்சித் தலைவர் சரத்குமார்

AddThis Social Bookmark Button

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட சமுதாயம் உருவாக மாணவர் சமுதாயம் பாடுபட வேண்டும் என தென்காசியில் நடந்த பள்ளி விழாவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற சாதிக் கட்சியின் தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் பேசினார்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012 13:32)

மேலும்...

 

திமுகவை விட்டு நீக்கப்படுகிறார் வீரபாண்டி ஆறுமுகம் ?

AddThis Social Bookmark Button

திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது இதுவரை இல்லாத பெரும் வருத்தத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் மோதலை மையமாக வைத்து வீரபாண்டியார் காய் நகர்த்தி வருவதாகவும், அந்த மோதலில் தான் பலனடைய பார்ப்பதாகவும் கருணாநிதி கருதுவதாகவும், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 16:25)

மேலும்...

 

தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன்: அழகிரி

AddThis Social Bookmark Button

""தி.மு.க., தலைவர் பதவியை கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வேன்,'' என, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார். மத்திய அமைச்சர் அழகிரி, கடந்த 4ம் தேதி குடும்பத்துடன் சொந்த பயணமாக மலேசியா சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012 10:49)

மேலும்...

 

கத்தி முனையில் காதலனை கடத்தி கட்டாய திருமணம் செய்த காதலி

AddThis Social Bookmark Button

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பூவாணி கிராமத்தில் தலையாரியாக உள்ளார்.

மேலும்...

 

சங்கரன்கோவில் சவால்: 26 அமைச்சர்களுக்குப் போட்டியாக 38!

AddThis Social Bookmark Button

சங்கரன்கோவிலுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த 10-ம் தேதி சென்னையில் கூடியது, ம.தி.மு.க. பொதுக் குழு. கட்சியின் இணையதள நண்பர்கள் 100 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்ததால், அனைவரிடமும் உற்சாகம் பொங்கி வழிந்தது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012 03:01)

மேலும்...

 

காதல்ஜோடிக்கு மொய் வைத்த இந்து முன்னணி

AddThis Social Bookmark Button

புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்த்த இந்து முன்னணியினர் முகத்தி்ல் ஒரு காதல் ஜோடி கரியைப் பூசியது. உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

மேலும்...

 

நாக்கைத் துருத்தி பேசக் கூடாதுன்னு சட்டம் இருக்கா...?-விஜயகாந்த் கேள்வி!

AddThis Social Bookmark Button

அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச அவதாரம் எடுத்து சட்டசபையில் விஜயகாந்த் சீறியதை அடுத்து, சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானார் விஜயகாந்த். அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பிரிக்க ஆளும்கட்சி திட்டமிடுகிறது, அவர் மீது வழக்குகள் பதிவு செய்து முடக்க நினைக்கிறார்கள் என்று, ஏராளமான தகவல்கள் பரவின. சென்னையில் இருக்கும் விஜயகாந்தின் வீட்டை, கல்வீசித் தாக்கியது மர்மக்கும்பல் ஒன்று. அவர்களுக்கு அருப்புக்கோட்டையில் 'சொல்’ வீசி பதிலடி கொடுத்து இருக்கிறார் விஜயகாந்த்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012 08:11)

மேலும்...

 

இந்திய மீனவர்களைப் பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய பொலிஸ்: ராமதாஸ் கோரிக்கை

AddThis Social Bookmark Button

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதை தடுப்பதற்காக அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 ஜூன் 2011 06:42)

மேலும்...

 

தமிழக மக்களின் பேராதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வழங்குவோம்: தொல்.திருமாவளவன்

AddThis Social Bookmark Button

உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழீழ விடுதலை அரசியலை முன்னெடுக்கவும், மிகத் தீவிரமாக பணியாற்றிவருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, தமிழக மக்களிள் பேராதரவை வழங்கவுள்ளோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 ஜூன் 2011 07:18)

மேலும்...

 

தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு: லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் 64% ஆதரவு

AddThis Social Bookmark Button


altதமிழீழ கோரிக்கை தொடர்பில் சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 ஜூன் 2011 06:01)

மேலும்...

 

பொறியியல் கல்லூரிகளில் தமிழீழ ஏதிலிகளை சேர்க்க அனுமதி

AddThis Social Bookmark Button

altதமிழ்நாட்டில் படித்த இலங்கை அகதிகளின் குழந்தைகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேரடியாக 2 ம் ஆண்டில் சேரலாம். இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

மேலும்...

 
தமிழீழம்
More:
உலகத் தமிழர்
More:
இணைப்புக்கள்
தமிழ்ச் செய்திகள் ஆங்கிலச் செய்திகள் இணைய சஞ்சிகைகள்
தமிழ் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இணைய வானொலிகள்