| Wife, mother ... security threat [வியாழக்கிழமை, 17 மே 2012 19:36] Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention. |
| Other Articles |
| ஈழமும் இந்தியாவும்-18: இந்திராவிடம் லலித் கொடுத்த ஆவணம்! [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012 12:28] 1984 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவில் பயிற்சிபெற்ற தமிழ்ப் போராளிகள் [ ... ] |
| ஏனையவை |
| ஆறு தலைமுறைகளுடன் அன்னையர் தினம் கொண்டாடிய மூதாட்டி [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 07:10] சர்வதேச அன்னையர் தினத்தை உலகம் கொண்டாடிய வேளை அமெரிக்காவின் வேர்ஜினியாவ [ ... ] |
| ஏனையவை |
| நெகிழவைத்த குழந்தை நட்சத்திரத்தின் இறுதி எஸ்.எம்.எஸ் !! [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 07:39] நேபாள விமான விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் சுற்றுலா [ ... ] |
| ஏனையவை |
தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு: லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் 64% ஆதரவு
தமிழீழ கோரிக்கை தொடர்பில் சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.
பாராளுமன்றத்தில் இலங்கை தலைவரை போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 ஜூன் 2011 06:01)
“சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.”
-தேசியத் தலைவர்
| தமிழினத் துரோகம்: தாமராவுக்கு சிங்களம் கொடுத்த பரிசு! [வெள்ளிக்கிழமை, 11 மே 2012 12:32] ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான த [ ... ] |

