English News
Wife, mother ... security threat
[வியாழக்கிழமை, 17 மே 2012 19:36]
article thumbnail

Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention.


Other Articles
பூராயம் - RSS
பதாகை
தேடல்
Home தமிழ்நாடு கனடா செல்ல முயற்சித்த 33 பேர் டோகோவில் தஞ்சம்

கனடா செல்ல முயற்சித்த 33 பேர் டோகோவில் தஞ்சம்

AddThis Social Bookmark Button

கனடா altசெல்வதற்காக டோகோ தீவில் தங்கியிருந்த 33 இலங்கையர்கள் தாய்நாட்டிற்க்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  கனடாவில் தொழில் வாய்ப்பினைத் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 269 பேரை ஆபிரிக்க நாடான டோகோவுக்கு நபர் ஒருவர் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு சென்றவர்கள் அனைவரும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை கனடாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறிய அந்நபர் டோகோ தீவில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு மோசடி செய்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
சிந்தனைத் துளிகள்

"மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.”

-தேசியத் தலைவர்

வைகோ உரை
பூராயப் பார்வை
தமிழினத் துரோகம்: தாமராவுக்கு சிங்களம் கொடுத்த பரிசு!
[வெள்ளிக்கிழமை, 11 மே 2012 12:32]
article thumbnail

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான த [ ... ]


தமிழீழம்