மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும், தபால் அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012 12:33)
மேலும்...
கடந்த சனிக்கிழமை அதாவது பெப்ரவரி 11 அன்று அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பாட்டு சபையானது [The United States Tamil Political Action Council - USTPAC], சிறிலங்காவில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனக் கோரியும், ஈரானிய எண்ணெய் வளம் மீதான அமெரிக்காவின் தடைகளிலிருந்து சிறிலங்காவை விலக்கக் கோரி அந்நாட்டால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும் எனக் கோரியும் அமெரிக்க நகரங்களில் புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012 10:51)
மேலும்...
ஜேர்மன் வெளிநாட்டமைச்சுக்கு முன்னால் சிறிலங்காவில் சர்வதேச சுயாதீன விசாரணை வலியுறுத்தும் மக்கள் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012 12:18)
மேலும்...
லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்உறுதியுடன் சென்று கொண்டுள்ளது. 18வது நாளாக தொடரும் இந்த நடைப்பயணம் 600 கி.மீ கடந்து சென்று கொண்டுள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012 08:43)
மேலும்...
இந்தியாவின் நலன்களுக்கு எப்போதுமே தமிழீழம் தடையாக இருக்காது என்பதனை எப்போதுமே ஈழவிடுதலைப் போராட்டம வலியுறுத்தி வந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், தமிழீழத்தை நாம் வென்றெடுக்க இந்திய மத்திய அரசினை நோக்கியதான ஈழவிடுதலை அரசியலை தமிழகம் முன்னெடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 07:49)
மேலும்...
வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 23 ஜூன் 2011 07:09)
மேலும்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 22 ஜூன் 2011 07:27)
மேலும்...
இலங்கையர்கள் 26 பேரை பிரிட்டனில் இருந்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிய தமது நடவடிக்கையை பிரிட்டன் நியாயப்படுத்தியுள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 10:20)
மேலும்...
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் வெகுசிறப்பாக இடம்பெற்றது. பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 10:05)
மேலும்...
 பிரான்சில் அகதி தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களின் நிலை குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்...
 லண்டனில் இருந்து இலங்கைக்கு இன்று வியாழக்கிழமை மாலை நாடு கடத்தப்படவிருந்த இலங்கை பிரஜை ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்திருக்கின்றது. இதனால் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இன்று மாலை பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
 இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்...
பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களில் ஒருபகுதியினர் தம்மை இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால் உயிர் ஆபத்தை தாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்திருக்கும் அதேவேளையில், அரசியல் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள 300 தமிழ் அகதிகளை நாளை வியாழக்கிழமை விஷேட விமானம் ஒன்றில் திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருக்கின்றது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 ஜூன் 2011 20:05)
மேலும்...
'இலங்கையின் கொலைக்களம்' எனும் இலங்கைப் படைகள் மேற்கொண்ட கொடூர போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படத்தை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதைத் தொடர்ந்து இப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சு இலங்கை அரசக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 ஜூன் 2011 07:35)
மேலும்...
பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை இடம்பெற இருப்பதாக நாடு கடந்த அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 ஜூன் 2011 07:07)
மேலும்...
|
|