English News
Wife, mother ... security threat
[வியாழக்கிழமை, 17 மே 2012 19:36]
article thumbnail

Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention.


Other Articles
பூராயம் - RSS
பதாகை
தேடல்
Home உலகத்தமிழர் 18வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்

18வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்

AddThis Social Bookmark Button

லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்உறுதியுடன் சென்று கொண்டுள்ளது. 18வது நாளாக தொடரும் இந்த நடைப்பயணம் 600 கி.மீ கடந்து சென்று கொண்டுள்ளது.



அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாக செயற்படுத்துவோம், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானத்தினை முழக்கமாக கொண்டு, கடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், பெப்பரவரி 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் திடலை சென்றடையவுள்ளது.

தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012 08:43)

 
சிந்தனைத் துளிகள்

“நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம்
பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். ”

-தேசியத் தலைவர்

வைகோ உரை
பூராயப் பார்வை
தமிழினத் துரோகம்: தாமராவுக்கு சிங்களம் கொடுத்த பரிசு!
[வெள்ளிக்கிழமை, 11 மே 2012 12:32]
article thumbnail

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான த [ ... ]


தமிழீழம்